Search MEL

யாருடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள்?

நவம்பர் 22 அன்று பாராளுமன்ற குளிர்காலத் தொடர் துவங்கியிருக்கிறது. அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பல்வேறு புதிய மசோதாக்கள், பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும்.

...read this | more from: MEL Dec 1-31 2012, Voice of the Party
New Delhi, India.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று அறுபத்தைந்தாண்டுகளுக்குப் பின்னர் - விடுதலைப் போர் தொடர்கிறது

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, ஆகஸ்டு 12, 2012

ஆங்கிலேய காலனிய பேரரசிலிருந்து விடுதலை பெற்று அறுபத்தைந்தாண்டுகளுக்குப் பின்னர், இந்திய குடியரசு, சிறப்புரிமை பெற்ற மேல் தட்டு மக்கள் சிலருக்கு மட்டுமே அவர்கள் தங்களுடைய நோக்கங்களை அடைவதற்கான சுதந்திரத்தை உறுதிபடுத்தியிருக்கிறது என்பது தெளிவு.

...read this | more from: MEL Sep 1-30 2012, Voice of the Party
Chennai, India.

ஏர் இந்தியா தற்காலிகத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்

சனவரி 21, 2012 அன்று ஏர் இந்தியா தற்காலிகத் தொழிலாளர் சங்கம்(AICWU), தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாக நுழைவாயிலில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் தோழர்கள் திருஞானசம்பந்தம், சுரேஷ், யாதவ்ராஜ், தங்கராஜ், நடராஜ், செல்வம், எல்லப்பன் மற்றும் தொழிற் சங்கத்தின் பல தலைவர்களும், செயல்வீரர்களும் தங்களுடைய வேலை நிலைமைகள் குறித்தும், நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்தும் கோபத்தோடு உரையாற்றினர்.

...read this | more from: MEL Feb 1-28 2012, Struggle for Rights
Chennai, India.

தீர்வு, அதிகாரத்தில் இருக்கின்ற கட்சியை மட்டும் மாற்றுவதில் இல்லை, இந்த அமைப்பையே மாற்றுவதில் இருக்கிறது!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 20, 2011

தோழர்களே,

நமது நாட்டில் இருக்கின்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை நெருக்கடி மிகவும் மோசமாக இருக்கின்ற இந்த வேளையில் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. மிகப்பெரிய முதலாளிகளையும், தங்களையும் மேலும் கொழுப்பதற்காக வேலை செய்து கொண்டு, அதே நேரத்தில் மக்கள் www ஆட்சி நடத்தி வரும் கட்சிகள் மீது பெரும்பான்மையான மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர்.

...read this | more from: MEL Apr 1-30 2011, Statements
Kanyakumari, India.

மக்கள் அதிகாரத்திற்கான குழுக்களைக் கட்டும் பணியை தீவிரப்படுத்துவோம்!

 

20 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லி - பெரோஸ்ஷா கோட்லாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலூக்கத்தின் நினைவுக் கூட்டம்

...read this | more from: MEL Mar 1-31 2013, Voice of Toilers and Tillers
New Delhi, India.

காவேரி நதிநீர் பிரச்சனை - திட்டமிட்டு தீயை மூட்டிவிடுவதாகும்

 

காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் 2007 பிப்ரவரி 5, தீர்ப்பு இறுதியில் உச்ச நீதி மன்றம் விதித்த கெடு முடிவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் 2013 பிப்ரவரி 19 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

...read this | more from: MEL Mar 1-31 2013, Struggle for Rights
Chennai, Tamil Nadu, India.

ஒடுக்குமுறை சிரிலங்காவின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது

 

விடுதலைப் புலிகளுடைய தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகனை சிரிலங்காவின் இராணுவம் 2009-இல் சுட்டுக் கொன்ற படங்கள் பரவலாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இராஜ பக்சேவின் தலைமையில் உள்ள சிரிலங்கா அரசாங்கம் புயலின் மையமாகி இருக்கிறது.

...read this | more from: MEL Mar 1-31 2013, World/Geopolitics
Chennai, Tamil Nadu, India.

ஹியூகோ சாவேஸ் மறைவுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்

 

போலிவாரியன் வெனிசுலா குடியரசின் தலைவரான ஹியூகோ சாவேஸ், புற்றுநோயை எதிர்த்து நீண்ட துணிவான  போராட்டத்திற்கு பிறகு காராகாசில் மார்ச் 5, 2013 ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவு வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் உலக மக்களுக்கும் ஒரு ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும்.

...read this | more from: MEL Mar 1-31 2013, World/Geopolitics
New Delhi, India.

பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சமூக சூழ்நிலைக்கான போராட்டத்தின் படிப்பினைகள்

 

ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் கும்பலால் கற்பழிக்கப்பட்டதும், அதனால் வேதனையோடு சாக நேரிட்டதும், நீதிக்காகவும், பெண்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டத்தைக் கிளறி விட்டுள்ளது. இந்த அனுபவம் சில முக்கியமான படிப்பினைகளைக் கொண்டு வந்துள்ளது.

...read this | more from: MEL Feb 1-28 2013, Struggle for Rights
New Delhi, India.

பிப் 20-21, 2013 வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக பேரவை கூட்டம்

தில்லியின் ஐக்கிய தொழிலாளர் அமைப்புகளால் தில்லி மவ்லான்கர் அரங்கத்தில் 30 சனவரி, 2013 அன்று செயல்வீரர்கள் கலந்து கொண்ட பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. 20-21 பிப்ரவரி அனைத்து இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் என்று மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பின் பின்னணியில் இந்தப் பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

...read this | more from: MEL Feb 1-28 2013, Voice of Toilers and Tillers
New Delhi, India.

பெண்களுக்கு நீதியையும், பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வதற்கானப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்!

டிசம்பர் 16, 2012 அன்று தில்லியில் ஒரு 23 வயது இளம் பெண் கொடூரமாக கும்பலாக கற்பழிக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோரி நாடெங்கிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்களைத் தொடர்ந்து அரசாங்கம் நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழுவை நியமித்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரைகளை சனவரி 23, 2013-இல் வெளியிட்டுள்ளது.

...read this | more from: MEL Feb 1-28 2013, Struggle for Rights
New Delhi, India.

2013 - புத்தாண்டுச் செய்தி

அன்புள்ள தோழர்களே,

2012-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்ற நேரத்தில், பெண்களுக்கு எதிராக மிகவும் மோசமான அருவருக்கத்தக்க குற்றங்களை அனுமதிக்கின்ற அழுகி நாற்றமடிக்கும் சமூக அமைப்புக்கு எதிராக தில்லி மற்றும் பிற நகர வீதிகளில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவதை நாம் கண்டோம்.

...read this | more from: MEL Jan 1-31 2013, Voice of the Party
Chennai, Tamil Nadu, India.

ஏகபோக முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கருவியே பாராளுமன்றம்!

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒழிக!

ஏகபோக முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கருவியே பாராளுமன்றம்!

தொழிலாளர்கள் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு போராடுவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்திய குழுவின் அறைகூவல், 13 டிசம்பர், 2012


தொழிலாளர் தோழர்களே!

...read this | more from: MEL Jan 1-31 2013, Statements

சென்னையில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கக் கூட்டம்

சென்னையில் சனவரி 5, 2013 அன்று தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய சிந்தனையைத் தூண்டும் உணர்வூட்டுகின்ற கூட்டத்துடன் 2013 புத்தாண்டு துவங்கியிருக்கிறது. வாகன உற்பத்தி, இஞ்சினிரிங், உற்பத்தி, ஆகாய விமானப் போக்குவரத்து, மருத்துவமனை, இரயில்வே, பேரூராட்சி, பஞ்சாயத்து, ஆடைகள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், தொழிலாளர் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

...read this | more from: MEL Jan 1-31 2013, Struggle for Rights
Chennai, Tamil Nadu, India.

டி எஸ் சங்கரன் அவர்களுக்கு செவ்வணக்கம்

மாமா-வென கட்சியின் எல்லா தோழர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் நமது அன்பிற்குரிய டி.எஸ்.சங்கரன் அவர்களுடைய மறைவு குறித்து கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவர் டிசம்பர் 15, 2012 அன்று தன்னுடைய 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

...read this | more from: MEL Jan 1-31 2013, Struggle for Rights
Chennai, Tamil Nadu, India.
Syndicate content